Sri Lanka Tamil News Site

சிங்கப்பூர் சென்றார் துமிந்த

- Advertisement -

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

- Advertisement -

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையிலேயே துமிந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

- Advertisement -