
சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை மே 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்