Sri Lanka Tamil News Site

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

- Advertisement -

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதேவேளை, டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்காக ஐ.டி.எச் வைத்தியசாலையில் பரீட்சை நிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -