சவிந்து அவிஷ்கவிற்கு தங்கப் பதக்கம்
யூ20 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் – 2024 இல் சவிந்து அவிஷ்க ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அவர் 1:49.83 நிமிடங்களில் போட்டி தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.
மேலும் இதே 800 மீட்டர் ஓட்ட போட்டியில் கலந்துகொண்ட தினேத் லியனகே 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.