சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலுக்கு தயாராகும் குழு

நிதியமைச்சர் அலி சப்ரி, நிதியமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச நாணய நிதியத்துடன் 5 நாட்கள் கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் வோஷிங்டனுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது