சம்மாந்துறையில் இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் மோதல்

அம்பாறை – சம்மாந்துறையில் இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த மேதலில், மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள், மாற்றுக்கட்சியினரின் கூட்டங்களை குழப்பி அடிதடியில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின் போது, மோதலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தாக்கிக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் பதிவாகிய காணொளியும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க