பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அனுப்பிய கடிதத்திற்கு பதில் ஜனாதிபதி பதில் வழங்கியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை தற்போது மாற்ற முடியாது.
பிரதமர் பதிவியை ஏற்பது தொடர்பில் தாங்களுடன் இதற்கு முன் அறிவித்த போதிலம் இதுபற்றி சரியான பதில் கிடைக்காத பட்சத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
- Advertisement -
மேலும், சஜித் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையெனவும் ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி – ஊடகப்பிரிவு
- Advertisement -