கொழும்பு ஹைட்பார்க்கில், சத்தியாக்கிரக போராட்டம்

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருட்கள் உள்ளிட்ட சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, அரசாங்கத்தின் இயலாமை ஆகியவற்றை கண்டித்து, ஐக்கிய தேசியக் கட்சியினரால், கொழும்பு ஹைட்பார்க்கில், சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் அணிதிரண்டு பங்கேற்றுள்ளனர்