கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதற்றமான சூழல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை பொலிஸாரால் தடுத்ததையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.