கொழும்பு ஆமர் வீதியிலும் தீ பரவல்!

கொழும்பு – ஆமர் வீதியில் உள்ள இரும்பு பொருள் விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இத் தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.