கொழும்பில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்
கொழும்பில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பின் பல பகுதிகளில் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்குத் தேவையான பொருட் கொள்வனவில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கொழும்பு நகரிலிருந்து அதிகளவான வாகனங்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டுச் செல்வதால் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்