
கொரியாவிலும் இலங்கைக்கெதிராக ஆர்ப்பாட்டம்
கொரியாவிற்கு தொழில் நிமித்தமாக சென்றுள்ள இலங்கையர்கள் குழுவொன்று அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக நாட்டு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்களுக்கு, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.