கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட வரும் உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசேட சந்தர்ப்பம் இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை திங்கட்கிழமை வழங்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க