குறைவடைந்தது மரக்கறிகளின் விலை

நாட்டில் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக, தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக நிலவும் மழையினால் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக, வர்த்தக சங்கத்தின் தலைவர் சி.சிறிவர்தன தெரிவித்தார்.

மேலும், மழைக்காலத்தில் காய்கறிகளின் விலை உயர்வதற்கான காரணங்களையும் விளக்கினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்