குதிரையில் தேர்தல் பிரச்சாரம்
-மூதூர் நிருபர்-
சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து தோப்பூரில் குதிரையில் தேர்தல் பிரச்சாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
இதன்போது ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதனை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்