கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் (Greece) நாட்டின் தீவுகளிற்கு அருகே சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 4.2 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கிரீஸ் நாட்டின் தெசலி, மக்னீசியா, வோலோஸ் ஆகிய தீவுகளுக்கு அருகே கடல் மட்டத்தில் இருந்து 11 கிலோமீட்டருக்கும் குறைந்த ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்