காலிமுகத்திடலில் தேரர் உண்ணாவிரதம்

காலிமுகத்திடல் போராட்டத் தளத்தில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிபெஹே சிறிதம்ம தேரர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளார்.