
கார் ஆற்றில் விழுந்து விபத்து : இருவர் உயிரிழப்பு!
கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கண்டி-பன்னில பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்தது.
சம்பவத்தில் காரில் பயணித்த ஆணொருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது