
கல்முனை போக்குவரத்து சாலையின் புனரமைப்பு சம்பந்தமான கலந்துரையாடல்
-அம்பாறை நிருபர்-
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்காவின் பணிப்பின் பேரில் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் வி.ஜெகதீசன் மற்றும் பாராளூமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா இணைந்து கல்முனை போக்குவரத்து சாலையின் புனரமைப்பு சம்பந்தமான பார்வையிட்டனர்.
கடந்த திங்கட்கிழமை மாலை கல்முனை பஸ் நிலையத்தையும் கிளீன் சிறீலங்கா வேலைதிட்டத்தின் மூலம் சீர் செய்வது பற்றியும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.