கமலா ஹரிஸூக்கு பெருகும் ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பை விடவும் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வொசிங்டன் போஸ்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

துணை ஜனாதிபதி கமலா ஹரிஸூக்கு தற்போது ஏனைய நாடுகளிலிருந்தும் ஆதரவு வலுப்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்