
கனேடிய தூதுவர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு
இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நிலைமை மற்றும் இதிலிருந்து நாட்டைக் மீளக்கட்டியெழுப்புவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஊடகப்பிரிவு