Sri Lanka Tamil News Site

கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் பலி

- Advertisement -

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இளைஞன் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

விநாயகபுரம் பகுதியில் உள்ள வீட்டினூள் அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த நபர்கள் தவக்குமார் சுரேஸ் (வயது-26) என்பவரை கத்தியால் குத்தியும், பலமாக தாக்கியுமுள்ளனர்.

- Advertisement -

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் வழியிலேயே உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் பலி
கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் பலி

- Advertisement -