
கதிர்காம பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது
கதிர்காம பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அசோக விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று பதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கதிர்காமம் பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடு தொடர்பான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்