
கண்டியில் கார் விபத்து: 2 பேர் பலி
கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிர் இழந்துள்ளனர்.
கண்டி – பன்னில பகுதியில் பயணித்த கார் வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த ஆண் மற்றும் பெண்ணே இவ்வாறு உயிர் இழந்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்