கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பிரவேசித்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி,  3 விமானங்கள் மத்தள விமான நிலையத்துக்கும், மேலும் மூன்று விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் நோக்கியும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.