
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு
கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் காயமடைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக விஜய குமாரதுங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்