கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கட்டுநாயக்க 18 ஆம் கட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு பதிவாகியுள்ளது .

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 50 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக தகவல் எதுவும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க