கடையில் பணிபுரிந்த நபர்: வெட்டிக் கொலை

இந்தியாவில் தஞ்சை மங்களபுரத்தில் கடையில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

களிமேடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.

உயிரிழந்த நபர் மீது ஒரு கொலை வழக்கு உள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் பழிக்கு பழியாக கொல்லப்பட்டார என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்