Sri Lanka Tamil News Site

கடலில் விழுந்த கார் : விரிவுரையாளர் காயம்

- Advertisement -

மாத்தறை- தங்காலை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இடம்பெற்ற விபத்தில் , வீதியை விட்டு கார் கடலுக்கு விழுந்ததில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

தங்காலை வெள்ளமடம பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.

சாரதியின் தூக்கமின்மையே இந்த விபத்திற்கு காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -