
கடலில் இழுத்து செல்லப்பட்ட வெளிநாட்டு தம்பதியினர் மீட்பு
ஹிக்கடுவ கடலில் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுத் தம்பதியினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
குறித்த பகுதியில் சேவையிலிருந்த ஹிக்கடுவ பொலிஸாரால் அவர்கள் மீட்கப்பட்டனர்.
47 மற்றும் 46 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்