கடந்த 24 மணித்தியாலத்தில் வடகிழக்கு பகுதிகளில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சி

நாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் வடகிழக்கு பகுதிகளில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சிகளின் அளவுகள் பின்வருமாறு:

-மட்டக்களப்பு மாவட்டம்-

மட்டக்களப்பு நகர் 65.3 மில்லி மீற்றர்

பாசிக்குடா 67.0 மில்லி மீற்றர்

உன்னிச்சை 43.0 மில்லி மீற்றர்

உறுகாமம் 61.5 மில்லி மீற்றர்

வாகனேரி 42.5 மில்லி மீற்றர்

கட்டுமுறிவுக்குளம் 40.0 மில்லி மீற்றர்

நவகிரி ஆறு 93.2 மில்லி மீற்றர்

தும்பன்கேணி 47.0 மில்லி மீற்றர்

-திருகோணமலை மாவட்டம்-

திருகோணமலை 151.9 மில்லி மீற்றர்

கடற்படைத்தளம் 127.5 மில்லி மீற்றர்

குச்சவெளி 165.5 மில்லி மீற்றர்

-யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள்-

திருநெல்வேலி 16.5 மில்லி மீற்றர்

அச்சுவேலி 53.9 மில்லி மீற்றர்

நைனாதீவு 15.1 மில்லி மீற்றர்

யாழ்ப்பாணம் 12.3 மில்லி மீற்றர்

நெடுந்தீவு 9.0 மில்லி மீற்றர்

கிளிநொச்சி 35.2 மில்லி மீற்றர்

ஆணையிறவு 6.6 மில்லி மீற்றர்

தெல்லிப்பளை 7.7 மில்லி மீற்றர்

அம்பன் 16.3 மில்லி மீற்றர்

அக்கராயன்குளம் 17.5 மில்லி மீற்றர்

இரணைமடு 47.3 மில்லி மீற்றர்

முல்லைத்தீவு 70.5 மில்லி மீற்றர்

அலம்பில் 35.3 மில்லி மீற்றர்

ஒட்டுசுட்டான் 24.3 மில்லி மீற்றர்