ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் உடல் பயிற்சிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மத்தியில் தொற்றா நோய்கள் வேகமாக பரவி வருவதால், உடல் பயிற்சிகளில் ஈடுபடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை உடல் பயிற்சிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்