Sri Lanka Tamil News Site

ஏரோஃப்ளோட் விமான பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையல்ல

- Advertisement -

ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையல்ல, என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவொரு தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என்பதால், சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு நீதியமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஊடாக ரஷ்யாவுக்கு அறிவித்துள்ளார்.

- Advertisement -

தொடர்புடைய செய்தி:-

https://www.minnal24.com/?p=77657

- Advertisement -