Sri Lanka Tamil News Site

எரிவாயு தொடர்பாக லாப் எரிவாயு நிறுவனத்தின் அறிவித்தல்

- Advertisement -

நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை வந்தடைந்த கப்பலில் இருந்து இறக்கப்பட்ட எரிவாயு இன்று புதன்கிழமை சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லாப் எரிவாயு (Laugh Gas) நிறுவனம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

3000 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் வந்த குறித்த கப்பல் நேற்று செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடைந்தது.

மாதிரி பரிசோதனையின் பின்னர் நேற்று பிற்பகல் எரிவாயுவை தரையிறக்கும் பணி இடம்பெற்றது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!