எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்தது

லங்கா ஐ ஓ சி நிறுவனம் அனைத்து வகை பெட்ரோல் விலையை லீற்றருக்கு 35 ரூபாவாலும் அனைத்து வகை டீசல் விலையை லீற்றருக்கு 75 ரூபாவாலும் அதிகரித்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வரும் என குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

Minnal24 வானொலி