Sri Lanka Tamil News Site

எம்.பி.க்கள் நாட்டை விட்டு வெளியேறும் நுழைவு தடுக்கப்பட்டுள்ளது

- Advertisement -

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் நோக்கில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்று, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலை மறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

விமான நிலைய நுழைவாயிலை இளைஞர்கள் வாகனங்களுடன் முற்றுகையிட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -