எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.33 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன் பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.82 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்