Sri Lanka Tamil News Site

ஊரடங்கு நீக்கம் : பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

- Advertisement -

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை வழமைபோல் திறக்கப்படும், என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

- Advertisement -

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட நாடளாவிய ரீதியிலான பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து, பாடசாலைகள் வழமைபோல் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!