Sri Lanka Tamil News Site

ஊரடங்கு உத்தரவு தொடர்பிலான அறிவிப்பு

- Advertisement -

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தளர்த்தப்படுவதாக, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதேவேளை நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என , ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!