ஊரடங்கு உத்தரவு தளர்வு

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.