உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியிலான போட்டிகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 2022 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை ரீதியிலான சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகளுக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.