உலக சாதனை படைத்த திருகோணமலையின் 3 வயது சிறுமி

-மூதூர் நிருபர்-

மிகச் சிறிய வயதில் இலங்கையின் தேசிய கீதத்தினை தமிழில் பாடி உலக சாதனையை நிகழ்த்தியிருக்கின்றார் திருகோணமலை சாம்பல்தீவினை சேர்ந்த தனன்யா விபுசன்.

இவர் இச் சாதனையினை மூன்றே வயதில் நிறைவேற்றியுள்ளார் என்பதே உலக சாதனையாகக் கொள்ளப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்