உலகின் மிகப்பெரிய முதலை மரணம்

உலகின் மிகப்பெரிய முதலையாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த காசியஸ் (Cassius) என்ற முதலை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் ஒரு தொன் எடை மற்றும் 18 அடி நீளம் கொண்ட இந்த முதலை 110 வருடங்கள் பழமையானதாக இருக்கலாமென கூறப்படுகிறது.

2011ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய முதலை என்ற கின்னஸ் சாதனைனையும் காசியஸ் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்