உலகக்கிண்ணம் 2023 : இலங்கை மற்றும் நியூசிலாந்து போட்டி – Live

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 41 ஆவது போட்டி இன்று வியாழக்கிழமை  இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன

கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் போட்டியை நேரலையாக பார்வையிடலாம்

நேரலை

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்