ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் இதுவரை 735 பேர் செய்யப்பட்டனர்.
இவர்களில் 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் 81 சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், 493 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.