இ.போ.ச பேருந்தின் சில்லு பாதியாக கழன்று விபத்து

இன்று காலை பொல்காவலை நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று அனுராதபுரம்-கொழும்பு வீதியில் பயணிக்கையில் குறித்த பேருந்தின் சில்லு பாதியாக கழன்று விழுந்து விபத்திற்குள்ளாகியது.