இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு!

காலி-கொழும்பு பிரதான வீதியின் களுத்துறை வஸ்கடுவ பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது

பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த குழந்தை தனது பாட்டியுடன் கழிவுகளை சேகரிக்கும் வண்டிக்கு குப்பைகளை கொடுப்பதற்காகச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க