Sri Lanka Tamil News Site

இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

- Advertisement -

இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலொன்று நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

- Advertisement -

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக இதன் போது ஆராயப்பட்டது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!