இலங்கை – நியூசிலாந்து T20 இறுதி போட்டி!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி இலங்கை நேரப்படி நாளை மறுதினம் வியாழக்கிழமை அதிகாலை 5.45க்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இருபதுக்கு இருபது தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்