இலங்கை நாடாளுமன்றம் தங்கம் கடத்தும் இடம் – இராமநாதன் அர்ச்சுனா தெரிவிப்பு

இலங்கையின் நாடாளுமன்றமானது தங்கம் கடத்தப்படும் இடம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றம் ஒரு நாகரிகாரமான இடம் என நான் நினைத்தேன், 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறியதால் அது தற்போது நாகரீகமாக உள்ளது, ஆனால் முதல் இலங்கையின் நாடாளுமன்றம் போல கேவலமான இடம்  உலகத்தில் வேறு எங்கும் இல்லை.

அங்கு எனது தங்கச்சியை தங்கம் என சொல்வது எந்த கேவலமும் இல்லை, இலங்கையின் நாடாளுமன்றம் தங்கம் கடத்தப்படும் இடம், அங்கு சோதனைகள் செய்வதற்கு கூட விட மாட்டார்கள், என தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்